வகைப்படுத்தப்படாதஇந்திய விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு by February 28, 201923 Share0 (UTV|INDIA)-பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி இன்று(28) தெரிவித்துள்ளார்