சூடான செய்திகள் 1தென் மாகாண சபை உறுப்பினர் கைது by February 28, 201932 Share0 (UTV|COLOMBO) சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண சபை உறுப்பினர் க்ரிஷாந்த புஷ்பகுமார அக்மீம பொலிசில் சரண் அடைந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.