சூடான செய்திகள் 1

புகையிரத சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் ஒன்று களுத்துறை பகுதியில் தடம்புரண்டுள்ளமை காரணமாக கரையோர புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

புதிய இராணுவ தளபதி நியமனம்