சூடான செய்திகள் 1எதிர்வரும் புதன்கிழமை புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்? by February 27, 201930 Share0 (UTV|COLOMBO) புகையிரத சாரதிகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.