(UTV|NIGERIA) கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள 76 வயதான முஹம்மது புஹாரி வெற்றிபெற்றுள்ளார். தமது இரண்டாவது 4 வருடங்களுக்குப் பதவி வகிக்கவுள்ளார்.
எதிராக போட்டியிட்ட முன்னாள் துணை ஜனாதிபதி அட்டிகு அபுபக்கரை விட 4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் புஹாரி வெற்றிபெற்றுள்ளார்.
இருப்பினும், தேர்தல் முடிவுகளை அட்டிகு அபுபக்கரின், மக்கள் ஜனநாயகக் கட்சி நிராகரித்துள்ளது.