சூடான செய்திகள் 1

இ.போ.சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன இராஜினாமா

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தனது பதவி இராஜினாமா தொடர்பிலான கடிதத்தினை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.ஜீ.பீ.ஜயம்பதியிடம் இன்று(26) காலை கையளித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் அதிக அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

உதயங்க வீரதுங்க கைது

மற்றவர்களுக்குரிய அடையாள அட்டையை தன்வசம் வைத்திருப்பவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனை