சூடான செய்திகள் 1

பேரூந்து விபத்தில் ஒருவர் பலி – 03வர் காயம்

(UTV|COLOMBO) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்று முல்லைத்தீவு- மாங்குளம் பொலிஸ் பிரிவின் பனிங்கங்குளம் ஏ-9 வீதியில் இன்று(26) அதிகாலை வேகத்தினை கட்டுப்படுத்த முடியாது விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

சுரக்ஸா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு