கேளிக்கை

தயாரிப்பாளராக காஜல் அகர்வால்?

(UTV|INDIA) முதல் முறையாக படம் தயாரிக்கிறார் காஜல் அகர்வால். இதை  பிரசாந்த் வர்மா இயக்குகிறார். நானி, காஜல் அகர்வால் நடித்த ஆ என்ற படத்தை  இயக்கிய அவர், தற்போது தெலுங்கில் தட் இஸ் மகாலட்சுமி என்ற குயின் இந்திபட ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் தமன்னா நடிக்கிறார். காஜல் அகர்வால் தயாரித்து நடிக்கும் படமும் தெலுங்கில் உருவாகிறது. ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அவர், இந்தியா திரும்பியவுடன் இப்படம் குறித்து அறிவிக்க உள்ளார்.

Related posts

ரஜினியுடன் இணையும் த்ரிஷா மற்றும் அஞ்சலி

சூர்யாவிடம் அடி வாங்கிய கார்த்தி

ஹிந்தி சினிமாவில் களமிறங்கும் கீர்த்தி…