சூடான செய்திகள் 1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 22ஆம் திகதிவரை இடம்பெவுள்ளது.

இம்முறை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தையும் மற்றும் தமிழர் தரப்பினரையும் பிரிதிநிதித்துவப்படுத்தும் குழுவின் பங்கேற்க உள்ளனர்.

 

 

 

 

Related posts

சஜித் ஜனாதிபதி நியாயப்படுத்தி ஐ.தே.கவை அவமதிக்கின்றார் – பொன்சேகா

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

மகிந்த தலைமையில் கலந்துரையாடல்