சூடான செய்திகள் 1ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன by February 22, 201938 Share0 (UTV|COLOMBO)-பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெகுஜன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.