சூடான செய்திகள் 1

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்

(UTV|COLOMBO) தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் பத்து ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் 36 பாடசாலைகளே பிரபலமானது என குறித்த சங்கத்தின் தலைர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்தால் வரப்பிரசாதம் இல்லாத குழந்தைகளுக்கு அது அசாதாரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

ரயில் சேவை வழமைக்கு