சூடான செய்திகள் 1ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்குப் பூட்டு by February 21, 201924 Share0 (UTV|COLOMBO) பல்கலைக்கழகத்துக்குள் அதிகரித்து வரும் பகடிவதையின் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, அதன் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.