சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) துபாயில் கைதான பாதாள உலகக் குழு தலைவனான மாகந்துரே மதூஷ், பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதிமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க துபாய் நீதிமன்றம் நேற்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமல் பெரேரா சார்பில் முன்னிலையாக துபாய் நோக்கி புறப்பட்ட அவரது குடும்ப சட்டத்தரணியான சஹப்திக வெல்லபிடி நேற்று(14) துபாய் பொலிஸில் அமல் மற்றும் நதிமல் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அவர்களுக்கு பிணை வழங்குமாறு விண்ணபிக்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

மின்சாரத் தடைக்கான காரணம் வெளியாகியது…

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது