சூடான செய்திகள் 1

அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழு முன்னிலையில்

(JTV|COLOMBO) எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க வாக்குமூலம் ஒன்றினை வழங்க இன்று(14) இலஞ்சம் அல்லது ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு சமூகமளித்துள்ளாரென ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் பிணை முறி சம்பவம் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலம் அளிக்க அமைச்சர் சமூகமளித்திருந்ததாக மேலும் கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இரத்து

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை