சூடான செய்திகள் 1

மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) உயர் தேசிய டிப்லோமா கற்கை நெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு – நகர மண்டப பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது