சூடான செய்திகள் 1

முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

(UTV|COLOMBO) முதியோரை முறையாகப் பராமரிக்காமை தொடர்பில் ஒவ்வொரு மாதத்திலும் 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இவ்வாறான 500 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, முதியோரை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு எதிராக பராமரிப்பு வாரியத்தினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, செயலகத்தின் உரிமையாளர் ​மேம்படுத்தல் அதிகாரி பிரியான் விஜயகுலசூரிய தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி

இன்று(25) முதல் நாள்தோறும் சுழற்சி முறையிலான மின் விநியோகத் தடை

ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு