சூடான செய்திகள் 1லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு பூட்டு by February 13, 201937 Share0 (UTV|COLOMBO) ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதி, கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.