சூடான செய்திகள் 1

தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதிக்கு தடை

(UTV|COLOMBO) தரமற்ற தலைகவசங்கள் இறக்குமதி தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வீதிவிபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களினாளே ஏற்படுகின்றன. இதன் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இவ்வாறான தலைகவசங்கள் காரணமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

UPDATE-மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு