சூடான செய்திகள் 1

கொழும்பு கோட்டை – வங்கி மாவத்தைக்கு தற்காலிக பூட்டு

(UTV|COLOMBO) கொழும்பு – கோட்டை வங்கி மாவத்தை வீதி இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 10.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இசை நிகழ்ச்சி காரணமாக அந்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

நகர மண்டப பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

சவுதியில் இலங்கைப் பெண் சுட்டுக் கொலை

புகையிரத சேவைகள் பாதிப்பு…