கிசு கிசுசூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

(UTV|COLOMBO) துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியினர் தலதா மாளிகைக்கு

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி

கொரோனாவினால் உயிரிழந்தோர் இரண்டாயிரத்தையும் தாண்டியது