சூடான செய்திகள் 1வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம் by February 10, 201928 Share0 (UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரதம் ஒன்று தம்புத்தேகம-செனரத்கம இடையே தடம்புரண்டதில் வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.