வணிகம்

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கலாபொல சந்தையின் மூலம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் கைக்கடிகாரம்

இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

இலங்கையில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு