சூடான செய்திகள் 1ஞானசார தேரர் தொடர்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம் by February 8, 201916 Share0 (UTV|COLOMBO) சந்தியா எக்நலிகொடவை அச்சுறுத்திய குற்றத்திற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 06 மாத கால சிறைத் தண்டனை 05 வருடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்றம் இன்றை தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.