கிசு கிசுகேளிக்கை

மேடையில் இருந்து திடீரென ரசிகர் கூட்டத்தின் மீது பாய்ந்து குதித்த பிரபல நடிகர்!

(UTV|INDIA) பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். நடிகை தீபிகா படுகோனேவுடன் நீண்ட காலமாக காதலில் இருந்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக குல்லி பாய் என்ற படம் வெளிவரவுள்ள நிலையில் இப்படத்தின் பாடலை மும்பையில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் அவரது ரசிகர்கள் பெரும் திரளானோர் முன்பு பாடியவாறு நடனமாடி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ரசிகர்கள் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் அவர்கள் மீது ரன்வீர் பாய்ந்து குதித்தார். இதில் பெண்கள் உள்பட சில ரசிகர்கள் காயம் அடைந்துள்ளனர்.

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/02/RANWEER.jpg”]

 

 

 

 

 

 

 

Related posts

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

பெண்ணின் சேலையும், பௌத்த பிக்குவின் காவி உடையும் அவிழ்ப்பு!

நஸ்ரியாவுக்கு வந்த SMS … கடுப்பான நஸ்ரியா!