உள்நாடு

1,200 ரூபிக்ஸ் கியூப்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் – உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்

இலங்கை இராணுவத்தின் 9ஆவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சாஜன் எச்டீடி லக்மாலின் 12 வயதுடைய மூத்த மகனான சஸ்னுல செஹன்ச லக்மால், 1200 ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி 3 மணி, 13 நிமிடங்கள் மற்றும் 7 வினாடிகளில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் படத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த உலக சாதனை நேற்று (03) யக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ ரணவிரு எப்பரல் நீச்சல் தடாக வளாகத்தில் நிலைநாட்டப்பட்டது.

Related posts

ஹிருணிகாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

editor

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

வியாழன், சனி கோள்கள் நெருங்கிவரும் அரிய நிகழ்வு