சூடான செய்திகள் 1

12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO)-கல்வி உரிமைகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக அவர்கள் கொழும்பு – கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இன்று முற்பகல் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் விடுத்துள்ள தகவல்…

மருதானை டெக்னிகல் சந்தியில் வாகன நெரிசல்