கிசு கிசு

உருளைக்கிழங்கில் இருந்து கிடைத்த பயங்கர பொருள்!!

ஹோங்கொங் நகரில் உருளைக்கிழங்கு சார்ந்த தொழிற்சாலையொன்றுக்கு பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு தொகையொன்றில் இருந்து இரண்டாம் உலகப்போர் காலத்தில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வனத்துக்குள் செல்லும் வழியில் 15 யானைகளும் உறக்கம்

நிமல் சிறிபால டி சில்வா இன்று அமைச்சுப் பதவிப் பிரமாணம்

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?