சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

(UTV|COLOMBO)-தேசிய அரசொன்றினை உருவாக்க அமைச்சுப் பதவிகளது எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அனுமதியினை கோரும் யோசனை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று(01) காலை கையளிக்கப்பட்டதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவ்வாறான யோசனை ஒன்று கிடைக்கப் பெற்றதாகவும் சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

திரைப்பட பாணியில் ATM பண மோசடி

2019ம் ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை