சூடான செய்திகள் 1

பிரதமருக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உள்ளாக்கி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனகல தாக்கல் செய்திருந்த மனு விசாரணை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் பிரியந்த பிரனாந்து முன்னிலையில் இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

 

 

Related posts

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு !

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது