சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO)-களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று மாலை இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.

இதனால் கொழும்பு நகர எல்லை, கொஸ்கம, அத்துருகிரிய, எம்பிலிபிட்டிய, பியகம, கிரிபத்கும்புர ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

 

 

 

 

 

 

 

Related posts

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்

வோர்ட் பிளேஸ் பகுதியில் பாரிய வாகன நெரிசல்

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு