வணிகம்

ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியின் தரவிற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.70 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 178.83 ரூபாவாகவும், அமைந்துள்ளது.

அண்மைக் காலமாக அமெரிக்கா டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையானது 183 மற்றும் 184 ரூபாவாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

நெல்லை சந்தைப்படுத்த நடவடிக்கை…

சோளத்திற்கு விலை நிர்ணயம்

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’