சூடான செய்திகள் 1

இன்று 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

(UTV|COLOMBO)-நுவரவெவ நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் அத்தியவசிய திருத்தப் பணிகளின் காரணமாக, இன்று(30) காலை 9.00 மணி முதல் மாலை 6.00  மணி வரை 09 மணித்தியாலங்களுக்கு அநுராதபுரம் மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

பிரபல சிங்கள நடிகர் விபத்தில் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்ரமரத்ன