விளையாட்டு

லஹிரு குமாரவிற்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியில், வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்குப் பதிலாக , சாமிக்க கருணாரத்ன அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.

 

 

 

Related posts

பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய ரபாடா

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சஹீர் கான் நியமனம்!