சூடான செய்திகள் 1

பிரபல நடிகர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO)-பிரபல நடிகர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரவீந்திர யசஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த கார் மரம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

இன்று (28) அதிகாலை 4.30 மணியளவில்இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

புதிதாக மேலும் 4 கொரோனா நோயாளிகள்

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

ஜாகிர் நாயக்கின் பேச்சால் மலேசியாவில் பதற்றம்