வகைப்படுத்தப்படாத

118 குழந்தைகளை தத்தெடுத்த காதல் தாய்க்கு சிறை

சீனாவின் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 118 குழந்தைகளை தத்தெடுத்த பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி செய்தமை மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைத்தமை போன்ற குற்றச்சாட்டில் லி யான்சியா என்ற பெண்ணுக்கு சீனாவின் வுன் நீதிமன்றத்தினால் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லி யான்சியா என்ற பெண்ணுக்கு ‘காதல் தாய்’ என்று செல்லபெயரும் உண்டு.

Related posts

அம்பலாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

சம்பாயோ மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் – செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு