சூடான செய்திகள் 1

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரும் படகில் பொதி செய்யப்பட்ட 118 கஞ்சாவை கரைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது கடற்படையினர் இன்று (11) கைதுசெய்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு