சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்தியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-மருதானை டெக்னிகல் சந்திப் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இருவர் பலி

ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்