சூடான செய்திகள் 1

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(23) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த காலப்பகுதியில் சிங்கப்பூர் இராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தொலைபேசி சின்னத்தில் சஜித் கூட்டணி

490 வது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்