சூடான செய்திகள் 1

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-ஊவா மாகாணத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், மருத்துவ சாரதிகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் சேவையாற்றும் சிற்றூழியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இதுவரை வழக்கப்படவேண்டிய பயணக் கொடுப்பனவுகளை செலுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

100 தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தவருக்கு 50 இலட்சம் ரூபா அபராதம்

11 வயது சிறுமியை கொடுமைடுத்திய தாய்…

சட்டக் கல்லூரிக்கு இவ்வாண்டு 246 பேர் தெரிவு