சூடான செய்திகள் 1

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(21)அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(21) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக மருத்துவ நிபுணர் என்ற பெயரில் புதிய பதவியொன்றை ஏற்படுத்தி பொது சுகாதார பரிசோதகர்களை மேற்பார்வை செய்யவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

மஹிந்தவிற்கு எதிரான தடையுத்தரவை நீக்குமாறு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்