சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று(15) கூடுகிறது

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு