சூடான செய்திகள் 1

நாலக சில்வா ஜனவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 21 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

 

Related posts

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

மலேசியா பிரதமரை சந்தித்த ஜனாதிபதி