சூடான செய்திகள் 1

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்து, தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்

(UTV|COLOMBO)-இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும் .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை இரத்து

மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் 22 ம் திகதி ஆரம்பம்