சூடான செய்திகள் 1

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் இன்று (14) விடுமுறை

(UTV|COLOMBO)-தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் இன்று (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக வேறொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

சற்று முன்னர் பாராளுமன்றம் கூடியது

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று திறப்பு

எரிபொருள் விலை உயர்வுக்கு தயாராகுங்கள்…