சூடான செய்திகள் 1

நாளை(14) அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV|COLOMBO)-தமிழ் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நாளைய தினம்(14) அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

Related posts

அபராதத் தொகை 3 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது

இன்று சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் கலந்துரையாடல்…