சூடான செய்திகள் 1தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை by January 12, 201926 Share0 (UTV|COLOMBO)-தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.