சூடான செய்திகள் 1

ரெஜினோல்ட் குரே மற்றும் நிலூகா ஏக்கநாயக்கவுக்கு புதிய பதவிகள்

(UTV|COLOMBO)-முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது

பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் பிரதமரிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்….