சூடான செய்திகள் 1

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர்,  கண்டி – கடுகஸ்தொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடம் இருந்து 05 துப்பாகி ரவைகள் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுகஸ்தொட பிரதேசத்தினை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

நாளை முதல் வானிலையில் மாற்றம்

ரயன் வேன் ரோயன் உட்பட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்