சூடான செய்திகள் 1எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார் by January 8, 201931 Share0 (UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு இன்று(08) அறிவித்துள்ளார்.