சூடான செய்திகள் 1

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் 56 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 50 ஆயிரத்து 163 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கம்பஹா, மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக பதிவாகியுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

மன்னார் கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் பசு கரை ஒதுங்கியது.